தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் மும்முரம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று...
22 July 2023 1:00 AM IST
தர்மபுரி வன அலுவலகத்தில்பெண் யானைகளின் கோரைப்பற்கள் தீயிட்டு எரிப்பு
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு உடல் நல குறைவால் உயிரிழந்த 20 வயது...
22 July 2023 1:00 AM IST
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து...
22 July 2023 1:00 AM IST
நிலத்தின் பேரில் கடன் பெற்று தருவதாகரூ.6 கோடி நிலம் அபகரிப்புமோசடி கும்பல் மீது பெண் புகார்
தர்மபுரி:நிலத்தின் பேரில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி நிலத்தை அபகரித்தவர்கள் மீது ஓய்வு பெற்ற தபால் ஊழியர் மாவட்ட போலீஸ்...
22 July 2023 1:00 AM IST
தர்மபுரி பஸ் நிலையத்தில்13 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரி: தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்திய லட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், சேலம் மாவட்ட...
22 July 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால்சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வுஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை
தர்மபுரி:தர்மபுரி உழவர் சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.சின்ன வெங்காயம்...
22 July 2023 1:00 AM IST
தர்மபுரியில்பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோபாலன் தலைமை...
22 July 2023 1:00 AM IST
பாப்பாரப்பட்டியில், தார்சாலையை அகற்ற எதிர்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல்
பாப்பாரப்பட்டி:தார்சாலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாப்பாரப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல்பாப்பாரப்பட்டி சின்ன ஏரி சுமார்...
22 July 2023 1:00 AM IST
ஏரியூர் அருகேவாகனம் மோதி மூதாட்டி சாவு
ஏரியூர்:ஏரியூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.மூதாட்டி சாவுஏரியூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது70). இவர் நேற்று...
22 July 2023 1:00 AM IST
ஒகேனக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும்...
22 July 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி அருகேஓம்சக்தி- மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கோட்டைக்கரை கிராமத்தில் ஓம்சக்தி, மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் சாமி கோவில் திருவிழா கடந்த 19-ந்...
22 July 2023 1:00 AM IST
விலைவாசி உயர்வை கண்டித்துதர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்தது
விலைவாசி உயர்வை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன...
21 July 2023 12:30 AM IST









