திண்டுக்கல்

வார விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
12 April 2025 4:58 PM IST
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து
பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 April 2025 12:09 PM IST
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
4 April 2025 3:56 PM IST
கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 March 2025 6:34 PM IST
திண்டுக்கல்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
திண்டுக்கல்லில் இன்று காலை திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 March 2025 1:45 PM IST
காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை
காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
6 March 2025 6:41 PM IST
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
28 Feb 2025 6:50 AM IST
திண்டுக்கல்: தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.
26 Feb 2025 9:02 AM IST
காவல் நிலையத்தில் பெண் மானபங்கம்: 3 போலீசாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பணி ஓய்வு பெற்ற போலீசார் மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 7:08 PM IST
முன்விரோதத்தில் 2 பேர் அடித்துக்கொலை: இளைஞர் வெறிச்செயல்
கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
19 Feb 2025 3:12 AM IST
திண்டுக்கல்: மூதாட்டியை தாக்கி 6.5 பவுன் நகை பறிப்பு
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Feb 2025 7:47 PM IST
பழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள்
எடப்பாடி பக்தர்களில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
31 Jan 2024 2:43 PM IST









