ஈரோடு

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம்; வாலிபர் போக்சோவில் கைது
சித்தோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
23 Nov 2021 4:22 AM IST
ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்துள்ளது.
22 Nov 2021 3:09 AM IST
பவானிசாகர் அருகே பரபரப்பு மின் வேலியில் சிக்கி வாலிபர் சாவு; உடலை கிணற்றில் வீசிய விவசாயிக்கு வலைவீச்சு
பவானிசாகர் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். அவரின் உடலை கிணற்றில் வீசிய விவசாயியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
22 Nov 2021 3:02 AM IST
செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Nov 2021 2:56 AM IST
ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி
ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலியானது.
22 Nov 2021 2:52 AM IST
ஈரோட்டில் நடந்த மாவட்ட கைப்பந்து போட்டியில் ஜீ பாய்ஸ் -பி.கே.ஆர். அணிகள் சாம்பியன்
ஈரோட்டில் நடந்த மாவட்ட கைப்பந்து போட்டியில் பெருந்துறை ஜீ பாய்ஸ் அணியும், கோபி பி.கே.ஆர். வாலிபால் கழக அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.
22 Nov 2021 2:48 AM IST
பாலியல் புகார்: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பாலியல் புகார் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
22 Nov 2021 2:43 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
22 Nov 2021 2:37 AM IST
சிவகிரி அருகே மூழ்கும் நிலையில் நொய்யல் ஆற்றுப்பாலம்; உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
சிவகிரி அருகே மூழ்கும் நிலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளதால் உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Nov 2021 2:32 AM IST
ஆசனூர் அருகே சோதனைச்சாவடியை முற்றுகையிட்ட யானைகள்; போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே சோதனைச்சாவடியை யானைகள் முற்றுகையிட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 Nov 2021 2:19 AM IST
நம்பியூர் பகுதியில் தொடர் மழை ஏரி-குளங்கள் நிரம்பியது; 2 வீடுகள் இடிந்து விழுந்தன
நம்பியூர் பகுதியில் பெய்த தொடர்மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன.
21 Nov 2021 3:16 AM IST










