ஈரோடு

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
25 Oct 2021 2:59 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி 267 இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி
ஈரோடு மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி 267 இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 Oct 2021 2:58 AM IST
அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை 20 ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம்
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் 20 ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது.
25 Oct 2021 2:58 AM IST
ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா- மாதிரி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது
ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. அங்கு மாதிரி ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
25 Oct 2021 2:57 AM IST
ஈரோட்டில் பரவலாக மழை: நிரம்பி வழியும் சூரம்பட்டி அணைக்கட்டு
ஈரோட்டில் பெய்த பரவலான மழையால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
25 Oct 2021 2:57 AM IST
தாளவாடி தலமலை-பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு; கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
தாளவாடி தலமலை மற்றும் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
24 Oct 2021 2:32 AM IST
கோபி அருகே 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது
கோபி அருகே 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
24 Oct 2021 2:32 AM IST
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2021 2:31 AM IST
அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை: சென்னம்பட்டி வனப்பகுதி தடுப்பணை இடிந்து விழுந்தது- தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசம்
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் சென்னம்பட்டி வனப்பகுதி தடுப்பணை இடிந்து விழுந்தது. இதனால் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமானது.
24 Oct 2021 2:31 AM IST
திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு- வாகன ஓட்டிகள் வேதனை
திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் வேதனைப்பட்டார்கள்.
24 Oct 2021 2:31 AM IST
ஆசனூர் அருகே அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை; கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது
ஆசனூர் அருகே அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.
24 Oct 2021 2:31 AM IST










