ஈரோடு

பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
26 Oct 2021 2:35 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது; ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததில் தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
26 Oct 2021 2:35 AM IST
கோபி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை-மனைவி பிரிந்த துயரத்தில் விபரீத முடிவு
கோபி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2021 2:34 AM IST
கோபி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கோபி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
26 Oct 2021 2:34 AM IST
அறச்சலூர் அருகே பரிதாபம்- மரத்தில் கார் மோதியது; 2 வாலிபர்கள் நசுங்கி சாவு
அறச்சலூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் நசுங்கி செத்தனர்.
26 Oct 2021 2:34 AM IST
நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
26 Oct 2021 2:34 AM IST
ரயான் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிப்பு- கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் மனு
ரயான் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர்.
26 Oct 2021 2:34 AM IST
சத்தி பகுதியில் தொடர் மழையால் செங்கல் விலை உயர்வு; ரூ.11-க்கு விற்பனை
சத்தியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் விலை உயர்ந்து ரூ.11-க்கு விற்பனை ஆகிறது.
25 Oct 2021 3:00 AM IST
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
25 Oct 2021 3:00 AM IST
ஒற்றை நெல் நடவு முறையில் அதிக மகசூல்- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
ஒற்றை நடவு முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
25 Oct 2021 3:00 AM IST
ஈரோட்டில் ரூ.3½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
ஈரோட்டில் ரூ.3½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
25 Oct 2021 2:59 AM IST










