ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாயின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
1 Oct 2021 9:41 PM IST
பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை காட்டாத மாநகராட்சி அதிகாரிகள் முதல்-அமைச்சருக்கு சமூக ஆர்வலர் புகார்
ஈரோடு மாநகராட்சியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை காட்டாத அதிகாரிகள் பள்ளிக்கூட வளாகத்தை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர் தமிழக முதல்-அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
1 Oct 2021 9:34 PM IST
கோபி பகுதியில் விடிய விடிய மழை கொள்முதல் மையங்களில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
கோபி பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
1 Oct 2021 9:13 PM IST
கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து;வீடு தரைமட்டமானது
கோபியில் கியாஸ் சிலிண்டர் ெ்வடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு தரைமட்டமானது. இதில் தாய் மற்றும் மகன் உயிர் தப்பினர்.
1 Oct 2021 9:08 PM IST
ஆபத்தான நிழற்குடை
பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்டது எல்லீஸ்பேட்டை. இங்கு அமைந்திருக்கும் பஸ் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது.
1 Oct 2021 3:34 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 36 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 36 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
1 Oct 2021 3:29 AM IST









