ஈரோடு

179 பேருக்கு ரூ.2½ கோடி கடன் உதவி; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
179 பேருக்கு ரூ.2½ கோடி கடன் உதவியை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
1 Oct 2021 3:24 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 Oct 2021 3:19 AM IST
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது; இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன் குற்றச்சாட்டு
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் குற்றம் சாட்டிப்பேசினார்.
1 Oct 2021 3:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 109 பேருக்கு தொற்று உறுதியானது.
1 Oct 2021 3:04 AM IST
ஈரோட்டில் பலத்த மழை: அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதம்
ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதமடைந்தது.
1 Oct 2021 3:00 AM IST
ஈரோடு சோலார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது
ஈரோடு சோலார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.
1 Oct 2021 2:54 AM IST
கோபியில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
1 Oct 2021 2:48 AM IST









