காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 May 2022 12:50 PM IST
காஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
காஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 May 2022 2:56 PM IST
வரதராஜ பெருமாள் வீதி உலா
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
17 May 2022 12:57 PM IST
19-ந்தேதி தேரோட்டம்: காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வருகிற 19-ந்தேதி தேரோட்டத்தை முன்னிட்டு தீயணைப்பு வீரர்கள் தேரை சுத்தம் செய்தனர்.
15 May 2022 10:15 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 May 2022 10:31 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் சீரமைக்கும் பணி மும்முரம்...!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
14 May 2022 3:41 PM IST
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்....!
காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
14 May 2022 10:13 AM IST
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றம்...!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 May 2022 2:30 PM IST
15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே 15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை ெசய்து கொண்டார்.
13 May 2022 5:23 AM IST
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 35 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
12 May 2022 5:18 PM IST
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
12 May 2022 4:47 PM IST
உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து வழிபடும் பெற்றோர்
காஞ்சீபுரத்தில் உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து பெற்றோர் வழிபாடு செய்தனர்.
11 May 2022 10:29 PM IST









