காஞ்சிபுரம்

குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
5 May 2022 3:23 PM IST
இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5 May 2022 3:16 PM IST
காஞ்சீபுரத்தில் ‘ஷவர்மா’ விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் ‘ஷவர்மா’ விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
5 May 2022 2:40 PM IST
காஞ்சீபுரத்தில் மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி
காஞ்சீபுரத்தில் கனமழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
5 May 2022 2:31 PM IST
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தேர்திருவிழா
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது.
5 May 2022 2:11 PM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 May 2022 2:06 PM IST
குன்றத்தூர் வட்டாரத்தில் தகுதிச்சான்று புதுப்பிக்காத ஆட்டோக்கள் பறிமுதல்
குன்றத்தூர் வட்டாரத்தில் தகுதிச்சான்று புதுப்பிக்காத ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 May 2022 1:36 PM IST
காஞ்சீபுரம் சரகத்தில் 84 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு - டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியா உத்தரவு
காஞ்சீபுரம் சரகத்தில் 84 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு அளித்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.
3 May 2022 1:24 PM IST
பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
காஞ்சீபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பஸ்சில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது பயணிகளிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 May 2022 7:49 PM IST
படப்பை அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
படப்பை அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 May 2022 1:39 PM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
படப்பை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 May 2022 1:13 PM IST










