காஞ்சிபுரம்

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரி - கலெக்டர் ஆய்வு
காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் மிக பெரிய அளவிலான புற்றுநோய்க்கான மேன்மைமிகு மைய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
16 April 2022 2:47 PM IST
அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சீபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
16 April 2022 2:31 PM IST
ஒரகடத்தில் தொழிற்சாலையில் திருட்டு வழக்கில் 7 பேர் கைது
ஒரகடத்தில் தொழிற்சாலையில் திருட்டு வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2022 2:26 PM IST
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
14 April 2022 2:48 PM IST
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி தற்கொலை செய்த வியாபாரி
மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் கத்தியால் குத்தி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
14 April 2022 2:42 PM IST
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
13 April 2022 2:38 PM IST
காஞ்சீபுரத்தில் சர்ச்சைக்குரிய ஜீவ சமாதி இடத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்படும்
காஞ்சீபுரத்தில், சர்ச்சைக்குரிய ஜீவசமாதி இடத்தை கோர்ட்டு உத்தரவுகளை ஆய்வு செய்தபின்னர் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
12 April 2022 2:20 PM IST
விநாயகர் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
உத்திரமேரூர் அருகே விநாயகர் கோவிலில் சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 April 2022 2:12 PM IST
குளத்தில் மூழ்கி பூ வியாபாரி சாவு
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பூ வியாபாரி உயிரிழந்தார்.
12 April 2022 1:49 PM IST
உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 April 2022 7:48 PM IST
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
11 April 2022 7:43 PM IST
காஞ்சீபுரம் கோவில்களில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
காஞ்சீபுரம் கோவில்களில் தமிழிசை சவுந்தரராஜன் காமாட்சியம்மனை மனமுருகி சாமி தரிசனம் செய்தார்.
11 April 2022 7:35 PM IST









