காஞ்சிபுரம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
2 March 2022 6:29 PM IST
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 March 2022 6:11 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.6 கோடி அரசு நிலம் மீட்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.6 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
2 March 2022 6:11 PM IST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நீர் பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்குதல் திட்டத்தில் பயன்பெறலாம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 March 2022 5:51 PM IST
உக்ரைனில் சிக்கி தவிக்கும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க தொலைபேசி எண் வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 March 2022 7:41 PM IST
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகள்
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளின் மீது மண்ணை கொட்டி மூடி வருவதால் அங்கு நிலத்தடி நீர் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
1 March 2022 7:37 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.77 லட்சத்தில் 4 புதிய 108 ஆம்புலன்சு ஊர்தி சேவை
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 புதிய 108 ஆம்புலன்சு ஊர்தி சேவையை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 March 2022 6:22 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
1 March 2022 5:36 PM IST
பஸ்சுக்காக காத்திருந்தபோது வேன் மோதி கல்லூரி மாணவி சாவு
பஸ்சுக்காக காத்திருந்தபோது வேன் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 March 2022 4:43 PM IST
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 16 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Feb 2022 6:12 PM IST
காஞ்சீபுரத்தில் முத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு
காஞ்சீபுரத்தில் முத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.
27 Feb 2022 8:19 PM IST
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் புகார் அளிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
27 Feb 2022 7:52 PM IST









