காஞ்சிபுரம்

வரதராஜபுரம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைப்பு
வரதராஜபுரம் ஊராட்சியில் கால்வாயின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
10 Sept 2023 6:26 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத் தொடக்க விழா: காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
10 Sept 2023 4:06 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: போலீஸ் தேடிய 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்
ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி எபினேசர் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
8 Sept 2023 5:53 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
காஞ்சீபுரம் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
8 Sept 2023 5:11 PM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
8 Sept 2023 5:00 PM IST
காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Sept 2023 4:09 PM IST
ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா
ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா வருகிற 11-ந்தேதி நடக்கிறது.
7 Sept 2023 3:13 PM IST
பாலாற்றின் குறுக்கே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
பாலாற்றின் குறுக்கே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
7 Sept 2023 2:40 PM IST
கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்; வீடியோ காட்சிகளால் பரபரப்பு
கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Sept 2023 2:33 PM IST
பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை
பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
7 Sept 2023 2:13 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவடைந்தது.
7 Sept 2023 1:59 PM IST
பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது
பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் வரும் 9-ந்தேதி நடக்கிறது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 5:52 PM IST









