காஞ்சிபுரம்

மளிகை கடையில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் மளிகை கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 Jan 2022 5:53 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம்
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2022 4:55 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளை
சுங்குவார்சத்திரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
2 Jan 2022 7:29 PM IST
ஆங்கில புத்தாண்டையொட்டி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
காஞ்சீபுரம் மாவட்டம் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2 Jan 2022 6:09 PM IST
குன்றத்தூரில் சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
குன்றத்தூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 Jan 2022 5:54 PM IST
வாங்கிய உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
வாலாஜாபாத் அருகே வாங்கிய உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2022 5:34 PM IST
மாங்காட்டில் குடும்ப தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே குடும்ப தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
2 Jan 2022 5:12 PM IST
காஞ்சீபுரத்தில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் அகற்றம்; அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
1 Jan 2022 1:35 PM IST
உத்திரமேரூர் அருகே பல்லவர்கால லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு
உத்திரமேரூர் அருகே பல்லவர்கால லகுலீசர் சிலை கண்டறியப்பட்டுள்ளது.
1 Jan 2022 1:32 PM IST
உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் சாலை பணிகள்
உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் சாலை பணியை உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர் தொடங்கி வைத்தார்.
30 Dec 2021 8:05 PM IST
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் ஆய்வு
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
30 Dec 2021 6:28 PM IST
மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கணவர் கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
30 Dec 2021 6:20 PM IST









