காஞ்சிபுரம்

மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் உடல்நலக்குறைவால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Dec 2021 3:03 PM IST
காஞ்சீபுரத்தில் கொள்ளை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது - 44 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு

காஞ்சீபுரத்தில் கொள்ளை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது - 44 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு

காஞ்சீபுரத்தில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 44 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மீட்டனர்.
29 Dec 2021 2:31 PM IST
நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 Dec 2021 2:20 PM IST
காஞ்சீபுரத்தில் கார் மோதி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

காஞ்சீபுரத்தில் கார் மோதி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

காஞ்சீபுரத்தில் கணவர் கண் எதிரே கார் மோதி பெண் பலியானார்.
28 Dec 2021 5:33 PM IST
பொழுதுப்போக்கு பூங்கா வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பொழுதுப்போக்கு பூங்கா வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தனியார் பொழுதுப்போக்கு பூங்கா வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
27 Dec 2021 8:16 PM IST
காஞ்சீபுரத்தில் நாளை மின்தடை

காஞ்சீபுரத்தில் நாளை மின்தடை

காஞ்சீபுரம் உட்புற துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
27 Dec 2021 7:25 PM IST
வடக்குப்பட்டு கிராமத்தில் பட்டா பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம்

வடக்குப்பட்டு கிராமத்தில் பட்டா பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம்

வடக்குப்பட்டு கிராமத்தில் பட்டா பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம் நடந்தது.
27 Dec 2021 7:12 PM IST
வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை பிரசாரம் செய்யுங்கள்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை பிரசாரம் செய்யுங்கள்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

வீடு, வீடாக சென்று பா.ம.க.வின் கொள்கைகளை பிரசாரம் செய்யுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
27 Dec 2021 6:45 PM IST
பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு

பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு

பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.
27 Dec 2021 6:23 PM IST
குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Dec 2021 6:06 PM IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 Dec 2021 5:58 PM IST
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர்.
27 Dec 2021 4:23 PM IST