காஞ்சிபுரம்

கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து கல்லூரி பேராசிரியை சாவு
கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து, ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை பரிதாபமாக இறந்தார்.
27 Dec 2021 5:17 AM IST
டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
26 Dec 2021 1:55 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,858 வாகனங்கள் இன்று ஏலம் - போலீஸ் துறை தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட 14 போலீஸ் நிலையங்களில் உள்ள யாரும் உரிமைகோராத 1,858 வாகனங்கள் இன்று ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2021 1:40 PM IST
படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலி
படப்பை அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
25 Dec 2021 5:07 PM IST
காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் 30 பவுன் நகை பறிப்பு
காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள்முகமூடி அணிந்த 2 நபர்கள் புகுந்து கத்தி முனையில் 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
24 Dec 2021 7:23 PM IST
ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வசூல் ரூ.23¾ லட்சம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 9 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
24 Dec 2021 6:40 PM IST
தீயணைப்புத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கும் வீடியோ
காஞ்சீபுரம் மாவட்ட கல்லூரிக்கு கட்டிட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் பெற, காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிலஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Dec 2021 5:50 PM IST
கஞ்சா விற்றவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
23 Dec 2021 6:24 PM IST
பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு: விடுதி சமையல் அறைக்கு ‘சீல்’
பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு காரணமாக விடுதி சமையல் அறைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
23 Dec 2021 5:25 PM IST
படப்பை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 6 பேர் கைது
படப்பை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Dec 2021 4:39 PM IST
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 மினிவேன்கள் ஆகியனவற்றையும் பறிமுதல் செய்தனர்.
22 Dec 2021 3:19 PM IST
வாலாஜாபாத் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்காவல் படைவீரர் பிணமாக மீட்பு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்காவல் படைவீரர் 2 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
21 Dec 2021 7:21 PM IST









