காஞ்சிபுரம்

பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காடு அருகே பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் உருக்கமாக எழுதிய 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின.
19 Dec 2021 6:08 PM IST
ஏலச்சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
19 Dec 2021 4:39 PM IST
சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

மாங்காடு அருகே சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
19 Dec 2021 4:00 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Dec 2021 1:20 PM IST
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
17 Dec 2021 6:27 PM IST
குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.13½ லட்சம்

குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.13½ லட்சம்

கந்தபுராணம் அரங்கேறிய புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் 4 மாதங்களுக்கு பிறகு கோவிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்களால் எண்ணப்பட்டது.
17 Dec 2021 5:39 PM IST
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கப்பட்டுள்ளது.
17 Dec 2021 5:12 PM IST
வாலாஜாபாத்தில் நாளை மின்தடை

வாலாஜாபாத்தில் நாளை மின்தடை

காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திலுள்ள பழையசீவரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
17 Dec 2021 4:35 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
16 Dec 2021 6:45 PM IST
கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Dec 2021 4:23 PM IST
கலைஞர் ஜாகீர் உசேன் விவகாரத்தில் அரசு நாடகம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

கலைஞர் ஜாகீர் உசேன் விவகாரத்தில் அரசு நாடகம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
14 Dec 2021 6:44 PM IST
மாங்காட்டில் 250 வீட்டு உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீசு

மாங்காட்டில் 250 வீட்டு உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீசு

மாங்காட்டில் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 250 வீட்டு உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீசு வழங்கினர்.
14 Dec 2021 6:36 PM IST