காஞ்சிபுரம்

நாளை 5-வது மெகா முகாம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி 48 ஆயிரம் பேருக்கு 600 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
9 Oct 2021 12:50 PM IST
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குன்றத்தூர் ஒன்றியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி குன்றத்தூர் ஒன்றியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
9 Oct 2021 12:07 PM IST
காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றின் கரையோர 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாயம்
கீழ்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
9 Oct 2021 10:57 AM IST
குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின
குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின.
8 Oct 2021 12:21 PM IST
உள்ளாட்சி தேர்தல் பணி அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்காததை கண்டித்து மறியல்
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்காததை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 Oct 2021 12:18 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
8 Oct 2021 11:57 AM IST
ஒரத்தூர் நீர்த்தேக்கம் பகுதியில் ஏரிக்கரை உடைந்து 25 ஏக்கர் நெற்பயிர் சேதம்
ஒரத்தூர் நீர்த்தேக்கம் பகுதியில் ஏரிக்கரை உடைந்து 25 ஏக்கர் நெற்பயிர் சேதம் அடைந்தது.
7 Oct 2021 10:37 AM IST
கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார்.
7 Oct 2021 10:28 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3-ம் வகுப்பு மாணவி சாவு
சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலியானார்.
7 Oct 2021 10:16 AM IST
பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2021 9:23 AM IST
கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை ‘சர்கார்’ பட பாணியில் போராடி வாக்களித்த பெண்
கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை ‘சர்கார்’ பட பாணியில் போராடி வாக்களித்த பெண்ணை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
7 Oct 2021 9:05 AM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறப்பு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறக்கப்பட்டது.
6 Oct 2021 2:12 PM IST









