காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் தயார்
காஞ்சீபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் 3 ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
5 Oct 2021 6:32 PM IST
கருங்கல்லில் தலை மோதி வாலிபர் சாவு
காஞ்சீபுரம் அருகே ஓரிக்கையை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். இவர் அங்குள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மோகனகிருஷ்ணனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
5 Oct 2021 5:48 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 19 கிலோ வெள்ளிகவசத் தடிகள் பக்தர் காணிக்கை
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் கோவிலுக்குள்ளேயே உற்சவ புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
5 Oct 2021 5:08 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை என காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
5 Oct 2021 5:03 PM IST
காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற 27 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.
5 Oct 2021 4:54 PM IST
உத்திரமேரூர் அருகே உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு சென்ற சேலைகள், அரிசி மூட்டைகள் பறிமுதல்
உத்திரமேரூர் அருகே வாகனங்களில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற சேலைகள், அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5 Oct 2021 4:29 PM IST
தனது பேச்சை மீறி மனைவி ஊருக்கு சென்றுவிட்டதால் விரக்தி; வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
விரக்தி அடைந்த சந்திரசேகர், மதுபோதையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5 Oct 2021 4:18 PM IST
லாரிகளில் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளர்களே கொடுக்க வேண்டும்; மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தீர்மானம்
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் வடக்கு மண்டல சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கத்தில் நடைபெற்றது.
5 Oct 2021 2:16 PM IST
வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டு இடமாற்றம்
சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவர், அதே போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வந்த 34 வயது பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
5 Oct 2021 2:08 PM IST
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
5 Oct 2021 11:01 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4 Oct 2021 6:24 PM IST









