காஞ்சிபுரம்

மாங்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை

மாங்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை

மாங்காடு அடுத்த பட்டூர், புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பர்கித்பீவி (வயது30) இவருக்கும் பட்டூர் தீன் நகரை சேர்ந்த இதாயத் உசேன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சமீப காலமாக இதாயத் உசேன் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
19 Sept 2021 3:44 PM IST
காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை

காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை

காதல் விவகாரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், கள்ளக்காதலனுக்காக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைதான அபிராமியின் தம்பி ஆவார்.
19 Sept 2021 2:24 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
18 Sept 2021 5:41 PM IST
புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி 4 திவ்ய தேசம் கொண்ட உலகளந்த பெருமாள் கோவிலில் விசேஷ பூஜை

புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி 4 திவ்ய தேசம் கொண்ட உலகளந்த பெருமாள் கோவிலில் விசேஷ பூஜை

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி, கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து வைணவ தலங்களிலும் அதிகாலையிலே பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
18 Sept 2021 5:35 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
18 Sept 2021 3:03 PM IST
காஞ்சீபுரம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

காஞ்சீபுரம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
18 Sept 2021 2:53 PM IST
காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்

108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற 4 திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் 11 மாதங்களுக்கு பிறகு திறந்து எண்ணப்பட்டது.
18 Sept 2021 2:33 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் 1779 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் 1779 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
18 Sept 2021 2:22 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
17 Sept 2021 6:07 AM IST
தலை துண்டித்து வாலிபர் கொலை - 10 பேரிடம் போலீசார் விசாரணை

தலை துண்டித்து வாலிபர் கொலை - 10 பேரிடம் போலீசார் விசாரணை

தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
17 Sept 2021 6:05 AM IST
காஞ்சீபுரம்  மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
16 Sept 2021 4:24 PM IST
பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
16 Sept 2021 6:01 AM IST