காஞ்சிபுரம்

குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 21), இவர்மீது மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
9 Aug 2021 3:52 PM IST
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
9 Aug 2021 3:10 PM IST
காஞ்சீபுர மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழா
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மாவட்ட கலெக்டர் வளாக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் 7-வது தேசிய கைத்தறி தின விழா மற்றும் கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
9 Aug 2021 2:49 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
8 Aug 2021 4:31 PM IST
வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
8 Aug 2021 11:14 AM IST
காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள்
காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22-ம் ஆண்டு குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
8 Aug 2021 11:11 AM IST
காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சம் அபகரிப்பு 4 பேர் மீது வழக்கு
காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் அபகரித்ததாக சீட்டு கம்பெனி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
7 Aug 2021 10:14 AM IST
காஞ்சீபுரம் நகரத்தில் போக்குவரத்தை சீர் செய்ய இரு சக்கர ரோந்து வாகனம்
காஞ்சீபுரம் நகரத்தில் போக்குவரத்தை சீர் செய்ய இரு சக்கர ரோந்து வாகனம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
7 Aug 2021 10:10 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.
7 Aug 2021 10:05 AM IST
குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது செய்தனர்.
7 Aug 2021 10:01 AM IST
மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம்
மாமல்லபுரம் அருகே கார் திடீரென நிலைதடுமாறி ஒரு வீட்டு வளாகத்தில் புகுந்து கவிழ்ந்து எரிந்து நாசமானது. காரை ஓட்டி வந்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் காயத்துடன் உயிர் தப்பினார்.
6 Aug 2021 9:46 PM IST
சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை
சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை.
6 Aug 2021 9:43 PM IST









