காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13 Aug 2021 3:06 PM IST
காஞ்சீபுரம் அருகே தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2021 3:04 PM IST
கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவியே கொன்று உடலை எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவியே கொன்று உடலை எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவியே கொன்று உடலை எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2021 2:50 PM IST
சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்

சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்

சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
12 Aug 2021 4:04 PM IST
தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்பு ஆய்வு கூட்டம் ஆணைய தலைவர் தலைமையில் நடந்தது

தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்பு ஆய்வு கூட்டம் ஆணைய தலைவர் தலைமையில் நடந்தது

தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்பு ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
12 Aug 2021 4:01 PM IST
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி - போலீசில் சரண்

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி - போலீசில் சரண்

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
12 Aug 2021 2:16 PM IST
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
11 Aug 2021 3:48 PM IST
காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயற்சி - நண்பர் கைது

காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயற்சி - நண்பர் கைது

காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
11 Aug 2021 3:00 PM IST
காஞ்சீபுரத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது - வீட்டில் இருந்த ரூ.15½ லட்சமும் சிக்கியது

காஞ்சீபுரத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது - வீட்டில் இருந்த ரூ.15½ லட்சமும் சிக்கியது

காஞ்சீபுரத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.15½ லட்சமும் சிக்கியது.
10 Aug 2021 12:21 PM IST
ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்.
10 Aug 2021 11:46 AM IST
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி சமூக இடைவெளியின்றி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி சமூக இடைவெளியின்றி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி சமூக இடைவெளியின்றி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2021 11:36 AM IST
நிவாரணம் வழங்கிட கோரி கோவில் பஜனை இசைக்கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

நிவாரணம் வழங்கிட கோரி கோவில் பஜனை இசைக்கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தொழில் நலிவடைந்ததால் நிவாரணம் வழங்கிட கோரி கோவில் பஜனை இசைக்கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
10 Aug 2021 11:29 AM IST