காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு

காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு

காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு.
12 July 2021 5:43 PM IST
குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது

குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது

குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது.
12 July 2021 5:39 PM IST
மனு கொடுத்த 2 நாட்களில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி; காஞ்சீபுர கலெக்டர் நடவடிக்கை

மனு கொடுத்த 2 நாட்களில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி; காஞ்சீபுர கலெக்டர் நடவடிக்கை

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சீபுரம் என 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12 July 2021 10:40 AM IST
காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு

காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி தமிழகத்தில் 8.36 கோடி மக்கள்தொகை உள்ளனர். இதில் ஆண்கள் 4.19 கோடியும், பெண்கள் 4.17 கோடியும் உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 12 லட்சத்து ஆயிரத்து 788 ஆகும்.
12 July 2021 10:39 AM IST
மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம், நகை பறிப்பு; மாணவர் கைது

மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம், நகை பறிப்பு; மாணவர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான 11-ம் வகுப்பு மாணவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியிடம் நட்புடன் பழகி வந்தார்.
11 July 2021 9:24 AM IST
காஞ்சீபுரத்தில் வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது

காஞ்சீபுரத்தில் வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது

காஞ்சீபுரம் வெள்ளகுள தென்கரை பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் பிரியாவுக்கு தகவல் கிடைத்தது.
11 July 2021 9:15 AM IST
குன்றத்தூர் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

குன்றத்தூர் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலா (45), நேற்று முன்தினம் அருகில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
11 July 2021 9:10 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 July 2021 8:57 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் அறிமுக நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
11 July 2021 8:46 AM IST
காஞ்சீபுரத்தில் பேராசிரியை மர்மச்சாவு

காஞ்சீபுரத்தில் பேராசிரியை மர்மச்சாவு

காஞ்சீபுரத்தில் தனியார் கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11 July 2021 7:47 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபரை தாக்கிய 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபரை தாக்கிய 2 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால் நல்லூர் திருவீதி அம்மன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவர் கட்டுமான பணிக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
10 July 2021 9:18 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மாங்காட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
10 July 2021 8:22 AM IST