காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொல்லியல் துறை கடிதம்
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை திறக்க அனுமதிக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தொல்லியல் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
12 Nov 2020 3:55 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிமாவட்ட பயணங்களுக்கு விமானங்களில் கட்டணம் உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமானங்களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
12 Nov 2020 3:50 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
11 Nov 2020 3:48 AM IST
கிண்டியில் நகை பட்டறையில் 107 பவுன் தங்க சங்கிலிகள் திருட்டு
சென்னை கிண்டியில் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறையில் 107 பவுன் தங்க சங்கிலிகள் திருடுபோனது. இது தொடர்பாக தங்க நகைகள் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Nov 2020 3:45 AM IST
படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
10 Nov 2020 3:50 AM IST
காஞ்சீபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரி கரையில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Nov 2020 3:47 AM IST
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ‘மியாவாக்கி ’ முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கம் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ‘மியாவாக்கி’ முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
9 Nov 2020 3:30 AM IST
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - வாலிபர் அடித்துக்கொலை
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
9 Nov 2020 1:45 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30-ந் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Nov 2020 3:45 AM IST
காஞ்சீபுரம், காக்களூரில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், காக்களூரில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Nov 2020 3:00 AM IST
காஞ்சீபுரம் அருகே, வேன் மோதி மின்வாரிய ஊழியர் சாவு
காஞ்சீபுரம் அருகே வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
6 Nov 2020 4:15 AM IST
கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
5 Nov 2020 3:30 AM IST









