காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் திட்டக்குழு கூட்டம்
காஞ்சீபுரத்தில் திட்டக்குழு கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
30 Jun 2023 5:21 PM IST
காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
30 Jun 2023 5:13 PM IST
காமாட்சி சமேத கைலாசநாத சாமி கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காட்ரம்பாக்கம் காமாட்சி சமேத கைலாசநாத சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
30 Jun 2023 4:54 PM IST
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம்
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
30 Jun 2023 4:12 PM IST
காஞ்சீபுரத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
30 Jun 2023 4:00 PM IST
காஞ்சீபுரத்தில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் அதிகாரி தற்கொலை
காஞ்சீபுரத்தில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
29 Jun 2023 7:36 PM IST
காஞ்சீபுரத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் நிலம் மீட்பு
காஞ்சீபுரத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
29 Jun 2023 5:27 PM IST
போரூரில் மரம் சாய்ந்ததில் கார் சேதம்
போரூரில் மரம் சாய்ந்ததில் வீட்டின் அருகே இருந்த கார் சேதம் அடைந்தது.
29 Jun 2023 2:39 PM IST
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
29 Jun 2023 2:33 PM IST
9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர்: வாலிபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
9 மாதத்திற்கு முன்னர் மாயமான வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 3:50 PM IST
காஞ்சீபுரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
காஞ்சீபுரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
28 Jun 2023 3:45 PM IST
படப்பையில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; தொழிலாளி பலி
படப்பையில் மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
28 Jun 2023 3:38 PM IST









