காஞ்சிபுரம்

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 July 2023 3:42 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே 1,300 கிலோ குட்கா சிக்கியது
சுங்குவார்சத்திரம் அருகே 1,300 கிலோ குட்கா போலீசார் வாகன சோதனையில் சிக்கியது.
3 July 2023 4:05 PM IST
கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
3 July 2023 3:47 PM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் - காஞ்சீபுரம் மாநகராட்சி நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கியவர்களுக்கு காஞ்சீபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தனர்.
3 July 2023 3:31 PM IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
3 July 2023 3:20 PM IST
உத்திரமேரூர் அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்திரமேரூர் அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
3 July 2023 3:15 PM IST
பூந்தமல்லி நகராட்சியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி
பூந்தமல்லி நகராட்சியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
3 July 2023 2:30 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
2 July 2023 3:50 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார்.
1 July 2023 2:35 PM IST
காஞ்சீபுரம் அருகே 8 டன் அரிசி சிக்கியது - 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே 8 டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 July 2023 2:18 PM IST
அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பு; பஸ்சுக்கு அபராதம்
பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 Jun 2023 6:45 PM IST
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
30 Jun 2023 6:15 PM IST









