காஞ்சிபுரம்

ஒரகடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஒரகடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
7 May 2023 3:03 PM IST
பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்டப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 May 2023 3:00 PM IST
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரத்தில் ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
6 May 2023 3:18 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரமோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்து பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6 May 2023 3:13 PM IST
ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 May 2023 2:15 PM IST
முன்விரோதத்தில் மாற்றுத்திறனாளி கல்லால் அடித்துக் கொலை - பழ வியாபாரி கைது
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக போலீசார் பழ வியாபாரியை கைது செய்தனர்.
6 May 2023 2:13 PM IST
ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு வரும் 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5 May 2023 3:06 PM IST
காஞ்சீபுரத்தில் சித்திரகுப்த சாமி கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
5 May 2023 2:11 PM IST
காஞ்சீபுரத்தில் மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி - கலெக்டர் தகவல்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணியாளர் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5 May 2023 2:07 PM IST
காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
4 May 2023 3:20 PM IST
காஞ்சீபுரத்தில் 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம் - கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16 தாசில்தார்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
4 May 2023 3:14 PM IST
காஞ்சீபுரத்தில் 41 ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 41 ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
4 May 2023 2:19 PM IST









