காஞ்சிபுரம்

பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
14 March 2023 3:55 PM IST
காஞ்சீபுரம் அருகே போலீசாருக்கு பயந்து மேம்பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிந்தது
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட 2 ரவுடிகள் போலீசாருக்கு பயந்து மேம்பாலத்தில் இருந்து குதித்தனா். இதில் அவர்களுக்கு கால் முறிந்தது.
14 March 2023 3:14 PM IST
ஒரகடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதி கவிழ்ந்த லாரி
ஒரகடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
14 March 2023 3:02 PM IST
தாயிடம் தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
வாலாஜாபாத் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி அடித்து கொன்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கைது செய்தனர்.
14 March 2023 2:22 PM IST
காரில் பேசி கொண்டிருந்த இளம்ஜோடியை மிரட்டி ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் கைது
காரில் பேசி கொண்டிருந்த இளம்ஜோடியை மிரட்டி ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 March 2023 1:53 PM IST
சாவிலும் இணைபிரியாத தம்பதி; கணவர் இறந்த செய்தியைக் கேட்ட மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழப்பு
காஞ்சீபுரத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
13 March 2023 1:24 PM IST
பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி; 30 பேர் காயம்
பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்தனர்.
13 March 2023 12:51 PM IST
மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை பெற சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை பெற சிறப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
12 March 2023 6:37 PM IST
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 121 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 121 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 March 2023 5:52 PM IST
பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு
பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
12 March 2023 5:23 PM IST
தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 March 2023 2:29 PM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 March 2023 2:21 PM IST









