காஞ்சிபுரம்

குன்றத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

குன்றத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

குன்றத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
12 Oct 2023 6:54 PM IST
விப்பேடு பழங்குடியினர் குடியிருப்பு ஆய்வு

விப்பேடு பழங்குடியினர் குடியிருப்பு ஆய்வு

காஞ்சீபுரம் ஒன்றியம் விப்பேடு ஊராட்சியில் ரூ.268.54 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்காக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
12 Oct 2023 2:36 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Oct 2023 2:19 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கும் மத்திய அரசு

செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கும் மத்திய அரசு

செம்பரம்பாக்கம் ஏரியை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
11 Oct 2023 1:59 PM IST
காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 2:46 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
10 Oct 2023 2:29 PM IST
கொடுத்த கடனை கேட்டு அண்ணன் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கொடுத்த கடனை கேட்டு அண்ணன் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

உத்திரமேரூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டு அண்ணன் திட்டியதால் மனம் உடைந்த தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 2:16 PM IST
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர்- மாணவி பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர்- மாணவி பலி

காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்- மாணவி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
10 Oct 2023 1:53 PM IST
டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

திருமுடிவாக்கம் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
7 Oct 2023 1:54 PM IST
வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 1:41 PM IST
வாலாஜாபாத்தில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

வாலாஜாபாத்தில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

வாலாஜாபாத்தில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 7:43 PM IST
காலாவதியான மருந்தை விற்ற உர வியாபாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம்

காலாவதியான மருந்தை விற்ற உர வியாபாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம்

காலாவதியான மருந்தை விற்ற உர வியாபாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 7:30 PM IST