கள்ளக்குறிச்சி

விவசாயியை கொடுவாளால் தாக்கியவர் கைது
சங்கராபுரம் அருகே விவசாயியை கொடுவாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 12:15 AM IST
சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்படுமா?
சேதமடைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டிடம் இடிக்கப்படுமா என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Jun 2023 12:15 AM IST
மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
19 Jun 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
தியாகதுருகம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
19 Jun 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாா்.
19 Jun 2023 12:15 AM IST
தியாகதுருகம் புக்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
தியாகதுருகம் புக்குளம் ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
19 Jun 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
19 Jun 2023 12:15 AM IST
திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு - போலீசார் விசாரணை
திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
19 Jun 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே 16-ம் நூற்றாண்டின் கல்வெட்டு, செப்பு நாணயம் கண்டெடுப்பு
திருக்கோவிலூர் அருகே 16-ம் நூற்றாண்டின் கல்வெட்டு, செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
19 Jun 2023 12:15 AM IST
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
19 Jun 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் புகையிலை பொருட்களை விற்ற ஓய்வு பெற்ற கண்டக்டர் கைது
தியாகதுருகத்தில் புகையிலை பொருட்களை விற்ற ஓய்வு பெற்ற கண்டக்டர் கைது செய்யப்பட்டாா்.
19 Jun 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே 18 நாட்களுக்கு மேலாக நேரடி கொள்முதல் நிலையத்தில் எடைபோடாமல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்; மழை நீடிப்பதால் நஷ்டம் ஏற்படுமென விவசாயிகள் கவலை
தியாகதுருகம் அருகே 18 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடாமல் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கிறது. இதனிடையே தற்போது மழை நீடிப்பதால், நஷ்டம் ஏற்படுமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
19 Jun 2023 12:15 AM IST









