கள்ளக்குறிச்சி

உயிர் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை
வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர்சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.
16 Oct 2023 12:15 AM IST
நகராட்சி அலுவலக குடோனில் தீ விபத்து
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
16 Oct 2023 12:15 AM IST
விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் அதிக லாபம்
விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகளுக்கு வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் பேசினார்.
15 Oct 2023 12:15 AM IST
பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம்
சங்கராபுரத்தில் பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
15 Oct 2023 12:15 AM IST
ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த 50 பேர் கைது
சின்னசேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த 50 பேர் கைது செய்யப்பட்டனா்.
15 Oct 2023 12:15 AM IST
பாமாயில் மர சாகுபடி குறித்து விழிப்புணர்வு
பாமாயில் மர சாகுபடி குறித்து விழிப்புணர்வு நடந்தது.
15 Oct 2023 12:15 AM IST
மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
15 Oct 2023 12:15 AM IST
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருவிழா
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 Oct 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் செவிலியர் பயிற்சிபெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
15 Oct 2023 12:15 AM IST
செல்போன் திருடியவர் கைது
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
15 Oct 2023 12:15 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:15 AM IST










