கள்ளக்குறிச்சி

கம்பி கட்டும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
தியாகதுருகம் அருகே கம்பி கட்டும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்
25 May 2023 12:15 AM IST
680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
கள்ளக்குறிச்சி வார சந்தையில் 680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
25 May 2023 12:15 AM IST
பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
25 May 2023 12:15 AM IST
கள்ளத்தொடர்பை கண்டித்தவியாபாரி எரித்துக்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வியாபாரி எரித்துகொலை செய்யப்பட்டது தொடர்பாக தொழிலாளியுடன் கள்ளகாதலியை போலீசார் கைது செய்தனர்
25 May 2023 12:15 AM IST
வருவாய்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பங்கேற்பு
25 May 2023 12:15 AM IST
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்
25 May 2023 12:15 AM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே 15 நாட்கள் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
25 May 2023 12:15 AM IST
வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
24 May 2023 12:15 AM IST
கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களுடனான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களுடனான ஆலோசனை கூட்டம்
24 May 2023 12:15 AM IST
ஒலிம்பியாட் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசு
கள்ளக்குறிச்சியில் ஒலிம்பியாட் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசு
24 May 2023 12:15 AM IST
ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது
24 May 2023 12:15 AM IST










