கள்ளக்குறிச்சி

91,816 பயனாளிகள் தேர்வு
கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 91 ஆயிரத்து 816 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
21 Sept 2023 12:15 AM IST
அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை; 20 பேனர்கள் கிழிப்பு
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை விழுந்தது. 20 பேனர்கள் கிழிக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
21 Sept 2023 12:15 AM IST
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருக்கோவிலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரகண்டநல்லூர் ஏரியில் கரைக்கப்பட்டது.
21 Sept 2023 12:15 AM IST
விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்
திருக்கோவிலூர் அரசு பெண்கள் பள்ளி எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
21 Sept 2023 12:15 AM IST
தலையை சுவரில் அடித்து 2 வயது குழந்தை கொலை
ஆசைக்கு இணங்க அண்ணி மறுத்ததால் அவரது 2 வயது குழந்தையின் தலையை சுவரில் அடித்து கொலை செய்து, உடலை ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து வைத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது.
21 Sept 2023 12:15 AM IST
தென்பெண்ணையாற்றை கடக்க பொதுமக்களுக்கு தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக தென்பெண்ணையாற்றை கடக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2023 12:15 AM IST
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
21 Sept 2023 12:15 AM IST
போலீசார், வழிபாட்டு குழுவினர் இடையே திடீர் வாக்குவாதம்
விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீசார், வழிபாட்டு குழுவினர் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.
21 Sept 2023 12:15 AM IST
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அலுவலக திறப்பு விழா
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
21 Sept 2023 12:15 AM IST
இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்
திருக்கோவிலூரில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் பொது அமைதிக்கு யாரேனும் பங்கம் விளைவித்தால் போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார்கள் என சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறினார்.
20 Sept 2023 12:15 AM IST









