கள்ளக்குறிச்சி



இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு

சின்னசேலத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடியிருப்புகளை திடீரென ஆய்வு செய்த கலெக்டர் ஷ்வரன்குமார் அங்கு வசிக்கும் 75 குடும்பங்களுக்கு சில்வர் பாத்திரங்களை வழங்கினார்.
20 Sept 2023 12:15 AM IST
ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும்

ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
20 Sept 2023 12:15 AM IST
உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்

உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்

கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் பதிவு செய்தவர்கள் உதவி மையத்தை அணுகி அதன் நிலையை தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
20 Sept 2023 12:15 AM IST
பெண் விவசாயி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை-பணம் கொள்ளை

பெண் விவசாயி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை-பணம் கொள்ளை

சின்னசேலம் அருகே பெண் விவசாயியின் வீட்டில் புகுந்து ரூ.9½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Sept 2023 12:15 AM IST
மரத்தில் கார் மோதல்; அய்யப்ப பக்தர் பலி

மரத்தில் கார் மோதல்; அய்யப்ப பக்தர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சபரிமலைக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.
20 Sept 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
20 Sept 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும்

2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும்

திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி முதல் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Sept 2023 12:15 AM IST
மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது

மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மின்மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 12 சென்டி மீட்டர் பதிவானது. ஏாி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
19 Sept 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது

சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2023 12:15 AM IST
வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி

வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி

வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
19 Sept 2023 12:15 AM IST