கள்ளக்குறிச்சி

பா.ஜ.க.வினர் ரத்ததானம்

பா.ஜ.க.வினர் ரத்ததானம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.வினர் ரத்ததானம் செய்தனர்.
19 Sept 2023 12:15 AM IST
மாவட்டம் முழுவதும் 600 சிலைகள் வைத்து வழிபாடு

மாவட்டம் முழுவதும் 600 சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 600 சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
19 Sept 2023 12:15 AM IST
உழவர் உற்பத்தியாளருக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம்

உழவர் உற்பத்தியாளருக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம்

புதுப்பட்டில் உழவர் உற்பத்தியாளருக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
19 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மகோற்சவ விழா தொடங்கியதை அடுத்து திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Sept 2023 12:15 AM IST
குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

சின்னசேலம் அருகே குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
19 Sept 2023 12:15 AM IST
விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

திருக்கோவிலூர், சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சதுர்த்தி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
19 Sept 2023 12:15 AM IST
பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா

பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா

திருக்கோவிலூர் பா.ஜ.க. வடக்கு ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
19 Sept 2023 12:15 AM IST
பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா

பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா

திருக்கோவிலூர் பா.ஜ.க. வடக்கு ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
18 Sept 2023 10:52 PM IST
அரசு பள்ளியில் ரத்ததான முகாம்

அரசு பள்ளியில் ரத்ததான முகாம்

அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
18 Sept 2023 12:38 AM IST
திருமண மண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணப்பெண் ஓட்டம்

திருமண மண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணப்பெண் ஓட்டம்

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனுடன் ஜோடியாக பங்கேற்ற மணமகள், நேற்று அதிகாலையில் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார். இதனால் இருவீட்டு உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
18 Sept 2023 12:35 AM IST
மின்சாரம் தாக்கி முதியவர் சாவு

மின்சாரம் தாக்கி முதியவர் சாவு

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
18 Sept 2023 12:33 AM IST
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகுநிலையம் சென்ற மணப்பெண் திடீர் மாயம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகுநிலையம் சென்ற மணப்பெண் திடீர் மாயம்

உளுந்தூர்பேட்டை அருகே திருமண வரவேற்பு நிகழ்சிச்க்காக அழகுநிலையம் சென்ற மணப்பெண் திடீரென மாயமானதால் வாலிபருக்கு நடக்க இருந்த திருமணம் நின்றது.
18 Sept 2023 12:31 AM IST