கள்ளக்குறிச்சி

பொதுசேவை அமைப்பின் கூட்டமைப்பு கூட்டம்
சங்கராபுரத்தில் பொதுசேவை அமைப்பின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
18 Sept 2023 12:23 AM IST
சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Sept 2023 12:19 AM IST
"மக்காச்சோள பயிரில் படைப்புழுவை தடுக்க ஒரே மருந்தை தெளிக்காதீர்கள்"
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை தடுக்க ஒரே மருந்தை தொடர்ச்சியாக தெளிக்காதீர்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
18 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
18 Sept 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை
உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.
18 Sept 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 3 பெண்கள் கைது
மதுபாட்டில்கள் விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
சின்னசேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
17 Sept 2023 12:15 AM IST
சிறுவன் மீது தாக்குதல்
சிறுவன் மீது நடந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
சின்னசேலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
17 Sept 2023 12:15 AM IST
வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தனித்தனி சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
17 Sept 2023 12:15 AM IST










