கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகேவயலில் வேலை செய்த தொழிலாளி திடீர் சாவு
சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்த தொழிலாளி திடீரென உயிரிழந்தாா்.
8 Sept 2023 12:15 AM IST
சின்னசேலத்தில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்:வேலைக்குவர மறுத்ததால் அடித்துக்கொன்றது அம்பலம்:ஒருவர் கைது; மற்றொருவர் விபத்தில் சாவு
சின்னசேலத்தில் தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு வர மறுத்ததால் அவரை 2 பேர் அடித்துக்கொன்றனர். இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் விபத்தில் உயிரிழந்து விட்டதும் தெரியவந்துள்ளது.
8 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில்வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் :பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
8 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சியில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
8 Sept 2023 12:15 AM IST
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்தசாமியார் உருவ பொம்மை எரிப்பு :தி.மு.க.வினர் போராட்டம்
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த சாமியார் உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தனா்.
8 Sept 2023 12:15 AM IST
நீல வானம் தினத்தையொட்டிமாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
நீல வானம் தினத்தையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
8 Sept 2023 12:15 AM IST
மணலூர்பேட்டை அருகேரூ.20 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய வாலிபர்காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
மணலூர்பேட்டை அருகே ரூ.20 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
8 Sept 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டையில்பெண் போலீசிடம் நகை பறிக்க முயற்சி
உளுந்தூர்பேட்டையில் பெண் போலீசிடம் நகை பறிக்க முயன்றவரை போலீசாா் தேடி வருகின்றனா்.
8 Sept 2023 12:15 AM IST
கிருஷ்ண ஜெயந்தியையொட்டிவழுக்குமரம் ஏறும் திருவிழா
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்குமரம் ஏறும் திருவிழா நடைபெற்றது.
8 Sept 2023 12:15 AM IST
90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி
சின்னசேலம் அருகே 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
7 Sept 2023 12:15 AM IST
தனியார் வாகனங்களில் துறை ரீதியான ஸ்டிக்கர் இருந்தால் நடவடிக்கை
திருக்கோவிலூர் பகுதியில் தனியார் வாகனங்களில் துறை ரீதியான ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தெரிவித்தார்.
7 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
சின்னசேலம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2023 12:15 AM IST









