கள்ளக்குறிச்சி

மரவள்ளிக்கு ஊடுபயிராக கஞ்சா சாகுபடி; விவசாயி கைது

மரவள்ளிக்கு ஊடுபயிராக கஞ்சா சாகுபடி; விவசாயி கைது

கல்வராயன்மலையில் மரவள்ளிக்கு ஊடு பயிராக கஞ்சா சாகுபடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு முகாம்

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு முகாம்

காவல்துறை சாா்பில் கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது.
7 Sept 2023 12:15 AM IST
800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
7 Sept 2023 12:15 AM IST
தடையை மீறி பா.ஜ.க.வினர் போராட்டம்; 20 பேர் கைது

தடையை மீறி பா.ஜ.க.வினர் போராட்டம்; 20 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2023 12:15 AM IST
உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி நிகழ்ச்சி

உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி நிகழ்ச்சி

கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
7 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சியில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சியில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sept 2023 12:15 AM IST
சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது வழக்கு

சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது வழக்கு

சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
7 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்

உளுந்தூர்பேட்டை ரெயில்வே குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
7 Sept 2023 12:15 AM IST
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
7 Sept 2023 12:15 AM IST
சங்கராபுரம் தாலுகா பிரித்ததை கண்டித்துபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம் தாலுகா பிரித்ததை கண்டித்துபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம் தாலுகா பிரித்ததை கண்டித்து வடபொன்பரப்பி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
7 Sept 2023 12:15 AM IST
மகள், பேர குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

மகள், பேர குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மகள், பேர குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Sept 2023 12:15 AM IST
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Sept 2023 12:15 AM IST