கள்ளக்குறிச்சி



சேந்தநாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேந்தநாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேந்தநாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
30 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி

வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Aug 2023 12:15 AM IST
சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
29 Aug 2023 12:41 AM IST
லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்கள் கொள்ளை

லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்கள் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிப்பதற்காக டிரைவர் நிறுத்தியபோது லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 12:37 AM IST
புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
29 Aug 2023 12:35 AM IST
டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது

டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது

சங்கராபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
29 Aug 2023 12:33 AM IST
திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

திருக்கோவிலூரில் கோட்டாட்சியராக கண்ணன் பொறுப்பேற்று கொண்டார்.
29 Aug 2023 12:29 AM IST
லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 12:23 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

திருநாவலூர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Aug 2023 12:20 AM IST
பணம் வைத்து சூதாடிய 11 பேர் சிக்கினர்

பணம் வைத்து சூதாடிய 11 பேர் சிக்கினர்

உளுந்தூர்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 12:17 AM IST
மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 434 மனுக்கள் பெறப்பட்டன

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 434 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 434 மனுக்கள் பெறப்பட்டன.
29 Aug 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

சங்கராபுரம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Aug 2023 12:15 AM IST