கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிஷிவந்தியம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
23 Aug 2023 12:15 AM IST
பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
23 Aug 2023 12:15 AM IST
ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
23 Aug 2023 12:15 AM IST
சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
23 Aug 2023 12:15 AM IST
டி.வி. விழுந்து 3 வயது குழந்தை சாவு
சங்கராபுரம் அருகே டி.வி.விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
23 Aug 2023 12:14 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
தியாகதுருகம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Aug 2023 12:12 AM IST
மேலும் 638 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 638 பள்ளிகளில் காலை உணவு திட்டம் வருகிற 15-ந் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Aug 2023 12:09 AM IST
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பயிற்சி வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
22 Aug 2023 12:40 AM IST
இரு தரப்பினரிடையே மோதல்; 2 பேர் கைது
இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Aug 2023 12:38 AM IST











