கள்ளக்குறிச்சி

நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
மூங்கில்துறைப்பட்டு அருகே நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
22 Aug 2023 12:34 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
22 Aug 2023 12:26 AM IST
தொழிலாளி திடீர் சாவு
சின்னசேலம் அருகே தொழிலாளி திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Aug 2023 12:22 AM IST
தெருக்கூத்து கலைஞர் விஷம் குடித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தெருக்கூத்து கலைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Aug 2023 12:17 AM IST
உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
100 ஆண்டுகளுக்கு பிறகு உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Aug 2023 12:15 AM IST
மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது
குடியநல்லூரில் மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது. மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
22 Aug 2023 12:15 AM IST
மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 304 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில்304 மனுக்கள் பெறப்பட்டன.
22 Aug 2023 12:15 AM IST
லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு: மின்கம்பி மீது உரசியதால் விபரீதம்
லாரியில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழந்தாா்.
21 Aug 2023 12:15 AM IST
ரிஷிவந்தியம் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ரிஷிவந்தியம் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனா்.
21 Aug 2023 12:15 AM IST
இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை: மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டுகோள்
மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
21 Aug 2023 12:15 AM IST
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
21 Aug 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே இளையபெருமாள் கோவில் பெரும் பூஜை விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருக்கோவிலூர் அருகே இளையபெருமாள் கோவில் பெரும் பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனா்.
21 Aug 2023 12:15 AM IST









