கரூர்

நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 5:44 PM IST
நொய்யல்: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
12 Dec 2025 7:31 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 8:47 PM IST
தோகைமலை: மேட்டுப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
7 Dec 2025 5:50 PM IST
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
7 Dec 2025 7:07 AM IST
நொய்யல்: அம்மன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 3:06 PM IST
கார்த்திகை தீபத்திருவிழா.. கரூர் மாவட்டத்தில் மகா தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
கார்த்திகை தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 Dec 2025 10:54 AM IST
புகழூர்: ஐயப்பன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
3 Dec 2025 5:02 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
1 Dec 2025 5:26 PM IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் இந்த வீபரீத முடிவை எடுத்தார்.
30 Nov 2025 11:23 AM IST
நொய்யல்: முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
27 Nov 2025 12:18 PM IST
நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
25 Nov 2025 5:11 PM IST









