கரூர்

கரூரில் டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
22 Nov 2025 9:25 PM IST
வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
19 Nov 2025 10:52 AM IST
வேலாயுதம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாட்டில் வேலாயுதம்பாளையம், புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
12 Nov 2025 1:22 PM IST
நொய்யல் சுற்று வட்டார பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
11 Nov 2025 5:38 PM IST
சங்கடஹர சதுர்த்தி... நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 1:25 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு அபிஷேக அலங்காரம்
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் நடைபெற்ற கிருத்திகை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
6 Nov 2025 3:28 PM IST
வேலாயுதம்பாளையம்: அம்மன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
6 Nov 2025 1:04 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
5 Nov 2025 12:37 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
31 Oct 2025 5:42 PM IST
வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் கந்த சஷ்டி 2-ம் நாள் விழா
கோவில்களில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
24 Oct 2025 12:17 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் - தவெக நிர்வாகி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
14 Oct 2025 11:23 AM IST
கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
லட்சார்ச்சனையைத் தொடர்ந்து அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
13 Oct 2025 11:46 AM IST









