கரூர்

பராமரிப்பு பணி: கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்
கரூர்-திருச்சி இடையே ரெயில் சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
12 Oct 2025 8:59 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி
செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
11 Oct 2025 7:22 PM IST
வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
8 Oct 2025 11:44 AM IST
புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
புகழி மலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
7 Oct 2025 2:47 PM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
7 Oct 2025 2:30 PM IST
கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
6 Oct 2025 4:54 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியது.
5 Oct 2025 1:42 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
4 Oct 2025 5:33 PM IST
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
3 Oct 2025 5:27 PM IST
கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆய்வு
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
30 Sept 2025 1:47 PM IST
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2025 2:12 PM IST
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 12:39 PM IST









