கரூர்

உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை
சவர்மா சாப்பிட்டு சிறுமி பலி எதிரொலியால் கரூரில் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
19 Sept 2023 11:56 PM IST
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
19 Sept 2023 11:55 PM IST
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த முதியவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
18 Sept 2023 11:58 PM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
18 Sept 2023 11:56 PM IST
மாநில அளவிலான எறிபந்து போட்டி: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான எறிபந்து போட்டிக்குதேர்வான அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
18 Sept 2023 11:56 PM IST
போலீஸ் ஏட்டுவை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் கைது
போலீஸ் ஏட்டுவை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Sept 2023 11:54 PM IST
புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
18 Sept 2023 11:49 PM IST
கரூர் மாவட்டத்தில் கனமழை
கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Sept 2023 11:48 PM IST
தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Sept 2023 11:47 PM IST
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
18 Sept 2023 11:47 PM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
கரூரில் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
18 Sept 2023 11:46 PM IST
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா தொடங்கியது
தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா ேநற்று கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
18 Sept 2023 11:45 PM IST









