கரூர்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கரூரில் பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
18 Sept 2023 12:21 AM IST
முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது வழக்கு
முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2023 12:18 AM IST
கரூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூரில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.
18 Sept 2023 12:17 AM IST
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
18 Sept 2023 12:16 AM IST
வீட்டில் இருந்து மாயமான முதியவர் பிணமாக மீட்பு
தோகைமலை அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் தரிசு காட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.
18 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
கரூர் சுங்ககேட் பகுதியில் விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு மீண்டும் விற்பனை தொடங்கியது.
18 Sept 2023 12:12 AM IST
தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்
கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கரூரில் நல்லசாமி கூறினார்.
18 Sept 2023 12:12 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
18 Sept 2023 12:10 AM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூரில் பூஜை பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றன.
18 Sept 2023 12:08 AM IST












