கரூர்

கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பலி
கரூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி பலியானார். அவரது மகன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
17 Sept 2023 12:03 AM IST
குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆனது.
17 Sept 2023 12:00 AM IST
வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
16 Sept 2023 11:59 PM IST
விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை
கரூர் அருகே விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
16 Sept 2023 11:58 PM IST
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
16 Sept 2023 12:07 AM IST
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
16 Sept 2023 12:04 AM IST
ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Sept 2023 12:00 AM IST
நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணி: வாகன ஓட்டிகள் அவதி
நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
15 Sept 2023 11:59 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்
கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டன.
15 Sept 2023 11:58 PM IST












