கரூர்

காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
18 Sept 2023 12:07 AM IST
கரூர் மாவட்ட பகுதியில் கனமழை

கரூர் மாவட்ட பகுதியில் கனமழை

கரூர் மாவட்ட பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
18 Sept 2023 12:06 AM IST
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
18 Sept 2023 12:04 AM IST
ஆண்டாங்கோவில், பஞ்சமாதேவி பகுதிகளில் 20-ந்தேதி மின்நிறுத்தம்

ஆண்டாங்கோவில், பஞ்சமாதேவி பகுதிகளில் 20-ந்தேதி மின்நிறுத்தம்

ஆண்டாங்கோவில், பஞ்சமாதேவி பகுதிகளில் 20-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
17 Sept 2023 12:18 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Sept 2023 12:17 AM IST
விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றாவிட்டால் போராட்டம்

விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றாவிட்டால் போராட்டம்

விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
17 Sept 2023 12:17 AM IST
அரவக்குறிச்சி பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

அரவக்குறிச்சி பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி 7-வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
17 Sept 2023 12:15 AM IST
சைகை மொழி பயிற்சி அளிப்பது குறித்த கூட்டம்

சைகை மொழி பயிற்சி அளிப்பது குறித்த கூட்டம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிப்பது குறித்த கூட்டம் நடைபெற்றது.
17 Sept 2023 12:14 AM IST
முன்னாள் எம்.எல்.ஏ.சவுந்திரபாண்டியன் பிறந்தநாள் விழா

முன்னாள் எம்.எல்.ஏ.சவுந்திரபாண்டியன் பிறந்தநாள் விழா

முன்னாள் எம்.எல்.ஏ.சவுந்திரபாண்டியன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
17 Sept 2023 12:12 AM IST
மாநில அறிவியல் கண்காட்சி போட்டி: ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அறிவியல் கண்காட்சி போட்டி: ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
17 Sept 2023 12:08 AM IST
நிதி நிறுவன அதிபரை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறிப்பு:  திருநங்கைகள் கைது

நிதி நிறுவன அதிபரை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறிப்பு: திருநங்கைகள் கைது

கரூர் அருகே நிதி நிறுவன அதிபரை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
17 Sept 2023 12:04 AM IST
கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பலி

கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பலி

கரூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி பலியானார். அவரது மகன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
17 Sept 2023 12:03 AM IST