கரூர்

வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 315 பேர் எழுதினர்
கரூரில் 2 மையங்களில் நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 315 பேர் எழுதினர்.
10 Sept 2023 11:27 PM IST
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
10 Sept 2023 11:26 PM IST
காவிரி ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை தேடும் பணி தீவிரம்
கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 Sept 2023 11:23 PM IST
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்.
10 Sept 2023 12:34 AM IST
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
10 Sept 2023 12:33 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Sept 2023 12:32 AM IST
ஜெகதாபி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
ஜெகதாபி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
10 Sept 2023 12:32 AM IST
மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுகோள்
மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் உதவ வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் கூறினார்.
10 Sept 2023 12:31 AM IST
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு கூட்டம்
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
10 Sept 2023 12:30 AM IST
கொப்பரை தேங்காய் ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு
கொப்பரை தேங்காய் ஏலத்தில் கலந்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
10 Sept 2023 12:29 AM IST
சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Sept 2023 12:26 AM IST
மறியலில் ஈடுபட முயன்ற 55 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட முயன்ற 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது.
10 Sept 2023 12:24 AM IST









