கரூர்

ரூ.34 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.34 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.34 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்போனது.
6 Sept 2023 12:07 AM IST
டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

கரூரில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
6 Sept 2023 12:03 AM IST
லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது

லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது

லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
6 Sept 2023 12:02 AM IST
நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Sept 2023 12:01 AM IST
40 கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கிய தோகைமலை போலீசார்

40 கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கிய தோகைமலை போலீசார்

வாகன சோதனையின் போது அதிவேகமாக சென்ற காரை 40 கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கிய தோகைமலை போலீசார், தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2023 12:00 AM IST
கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப்போட்டி  வருகிற 15-ந் தேதி நடக்கிறது

கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப்போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
5 Sept 2023 11:58 PM IST
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
5 Sept 2023 11:57 PM IST
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
5 Sept 2023 11:56 PM IST
வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

152-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5 Sept 2023 11:53 PM IST
தேசிய லங்காடி போட்டியில் 2-ம் பரிசு: கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய லங்காடி போட்டியில் 2-ம் பரிசு: கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
5 Sept 2023 11:52 PM IST
உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்

உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்

உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
5 Sept 2023 11:50 PM IST
மலையை சுற்றி 24 மணி நேரமும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

மலையை சுற்றி 24 மணி நேரமும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
5 Sept 2023 11:49 PM IST