கிருஷ்ணகிரி

ஓசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
11 Sept 2025 7:29 AM IST
பௌர்ணமி சிறப்பு பூஜைகள்: ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
பௌர்ணமியை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
8 Sept 2025 5:40 PM IST
5 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - கடன் பிரச்சினையால் விபரீத முடிவு
மனைவியிடம் பணம் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5 Sept 2025 9:37 AM IST
தோழிகளுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் தோழிகளுடன் ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
18 Aug 2025 7:38 AM IST
அக்காவின் கையை பிடிக்க ஆசையாக ஓடிவந்த 3 வயது குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
பள்ளி சென்று விட்டு, மாலையில் பள்ளி பஸ்சில் திரும்பி வந்த அக்காவை காண குழந்தை ஓடி வந்தாள்.
6 Aug 2025 1:38 PM IST
கிருஷ்ணகிரி: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - அரசு பள்ளி ஆசிரியர் கைது
பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
24 July 2025 3:54 AM IST
நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க தவறிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்
உயிரிழந்த வாலிபர் அடிக்கடி எச்சில் துப்பியவாறும், சத்தம் போட்டு அலறியவாறும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
11 July 2025 8:22 AM IST
காரில் கடத்திச் சென்று சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு - கல்லூரி மாணவி கைது
காதலியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் அவனை காரில் கடத்திச் சென்று கொலை செய்த கொடூரம் நிகழ்ந்தது.
4 July 2025 1:35 PM IST
கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை
கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 July 2025 7:06 PM IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Jun 2025 2:21 PM IST
விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார்
நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 8:31 PM IST
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் உற்சவருக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து வாகன உற்சவம் நடந்தது.
11 Jun 2025 4:02 PM IST









